முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
யோசித்தது யாரோ,வாசித்தது நான்.இன்றைய(28/07/13) தினமணிக்கதிர் புத்தகத்தில் Add caption
"என்னைப் போல் ஒருவன்" என்ற தலைப்பில் நான் ஆனந்த விகடனுக்கு அனுப்பிய கவிதை "உங்களில் ஒருவன்" என்ற தலைப்போடு சிறிய மாற்றங்களோடு, 15.5.13தேதியிட்ட இதழில் சொல்வனம் பகுதியில் வெளியானது. பத்திரிக்கையில் வெளியாகும் என் முதல் கவிதை.தொடர்ந்து முயல வேண்டும்.

பழங்கதை

குமுதம் 20/10/03 ,கோகுலம் அக்டோபர்'97 இதழ்களில் வெளியான என் படைப்புகள்