"என்னைப் போல் ஒருவன்" என்ற தலைப்பில் நான் ஆனந்த விகடனுக்கு அனுப்பிய கவிதை "உங்களில் ஒருவன்" என்ற தலைப்போடு சிறிய மாற்றங்களோடு, 15.5.13தேதியிட்ட இதழில் சொல்வனம் பகுதியில் வெளியானது. பத்திரிக்கையில் வெளியாகும் என் முதல் கவிதை.தொடர்ந்து முயல வேண்டும்.
எழுத முயன்று கொண்டேயிருக்கிறேன்